இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஆரியசிங்க - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 18 July 2017

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஆரியசிங்க

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டு சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி உபுல் ஜயசூரிய அண்மையில், பதவி விலகினார்.
இதையடுத்து, முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ரத்நாயக்கவுக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்ததாக சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலீட்டுச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துமிந்த ரத்நாயக்க, முன்னதாக முதலீட்டுச் சபையின் பணிப்பாளர்களுள் ஒருவராக செயற்பட்டுள்ளார்.

Post Top Ad

Responsive Ads Here