உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 July 2017

உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி

நல்லூரில் நேற்று முன்தினம் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலின் போது உயிரிழந்த அவரது பாதுகாப்பு உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்புறமாக சற்று முன்னர் 6.30 மணியளவில் இடம்பெற்றது.
இதனை இளைஞர் அணியினர் சேர்ந்து இந்த அஞ்சலி நிகழ்வை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்து ஒழுங்கமைத்தமை குறிப்பிடத்தக்கது.












Post Top Ad

Responsive Ads Here