ஹாவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற பேரில் பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் பெற்றோர் முறைப்பாடு - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 4 August 2017

ஹாவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற பேரில் பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் பெற்றோர் முறைப்பாடு

ஹாவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின்
யாழ்ப்பாண கிளையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக  பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஹாவா குழு உறுப்பினர்கள் என போலியாக தமது பிள்ளைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அண்மையில் ஹாவா குழு வாள் வெட்டுச் சம்பவங்கள் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
FacebookTwitterGoogle+Share

Post Top Ad

Responsive Ads Here