ஏ9 வீதியில் ஹயஸ் மற்றும் ஹன்ரர் வாகனம் விபத்து - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 1 August 2017

ஏ9 வீதியில் ஹயஸ் மற்றும் ஹன்ரர் வாகனம் விபத்து

வவுனியா, மூன்று முறிப்பு ஏ9 வீதியில் ஹயஸ் மற்றும் ஹன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி குடும்பம் ஒன்றினை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் சுண்ணாம்பு பைகற்றுக்களை ஏற்றி வந்த ஹன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Post Top Ad

Responsive Ads Here