நல்லூர் சீரடி சாய் விக்கிரக பிரதிஷ்டா தின விஷேட பூஜை - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 15 July 2017

நல்லூர் சீரடி சாய் விக்கிரக பிரதிஷ்டா தின விஷேட பூஜை

யாழ்ப்பாணம் - நல்லூர் நாவலர் வீதி மடத்தார்பதி ஶ்ரீ சீரடி சாய் பாபா ஆலயத்தில் (13.07.2017) பாபா விக்ரஹ பிரதிஷ்டையும் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெற்றது.

மாலை வசந்தமண்டப்பூஜையும் திருவூஞ்சலும் நடைபெற்று சாய்நாதர் நவசக்திகணபதி ஶ்ரீ கர்பரட்சாம்பிகை சமேத பூந்தண்டிகையில் வீதியுலாவும் இடம்பெற்றது.


படங்கள்: ஐ.சிவசாந்தன்








Post Top Ad

Responsive Ads Here