யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு இராஜ இராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலய ஏவிளம்பி வருட மகோற்சவமானது (16.07.2017 ஞாயிற்றுக்கிழமை) பகல் 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
எதிர்வரும்
24.07.2017 திங்கட்கிழமை சப்பற உற்சவமும்
25.07.2017 செவ்வாய்கிழமை இரதோற்சவமும்
26.07.2017 புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.





















