இந்த நிலையில் சரத் ஹேமச்சந்திரவின் அவரது சொந்த ஊரான சிலாபம் குமாரகட்டுவில் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மேல் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிரேம்சங்கர், சசிமகேந்திரன் மற்றும் மா.இளஞ்செழியன் ஆகியோரும் மாவட்ட நீதிபதிகளான பிரபாகரன், அலெக்ஸ் ராஜா, ஜூட்சன், கருணாகரன், ரியாழ், வளன் ஆனந்தராஜா மேலும் பல தமிழ் சிங்கள நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், வடமாகாண பொதுமக்கள் எனப் பலரும் வருகைதந்துள்ளனர்.தவுடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூஇவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், பொதுமக்கள், நீதிபதிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்தவர்கிளன் உறவினர்களுக்கு தமது அனுதாபங்களையும் வெளியிட்டிருந்தனர்.

