சமூக ஆர்வலர்கள் கவனவீர்ப்புப் போராட்டம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 July 2017

சமூக ஆர்வலர்கள் கவனவீர்ப்புப் போராட்டம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கவனவீர்ப்புப் போராட்டம் யாழ். மையப் பேருந்து நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது.





Post Top Ad

Responsive Ads Here