யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 8 July 2017

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா நேற்று 07.07.2017 மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையை தொடர்ந்து உள்வீதி, சப்பற வீதி உலா 7.30 மணியளவில் பக்தர்கள் புடைசூழ விழா சிறப்பாக நடைபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்


























Post Top Ad

Responsive Ads Here