வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டு மற்றும் இளைஞர்விவகார அமைச்சின் செயலகத்தில் வைத்து ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. நாளை முதல் ஆசிரியர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் இன்று(17.07.2017) 27 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கணித,விஞ்ஞான,தொழிநுற்ப பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கே இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.