செப்டம்பர் மாதம் முதல் தடை அவதானம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 12 July 2017

செப்டம்பர் மாதம் முதல் தடை அவதானம்

லஞ்ச் சீட், ரெஜிஃபோம் உணவு பெட்டி மற்றும் பொலித்தீன் பைகள் என்பவற்றை பயன்படுத்துவது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு,

பொலித்தீன் பைகள், லஞ்ச் சீட் போன்றவற்றை பயன்படுத்துவது சுற்றாடலுக்கு பெரும் பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் இவற்றை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மாற்று ஒன்று அரசாங்கம் துரிதமாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Post Top Ad

Responsive Ads Here