ஜேர்மனை சேர்ந்த பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான Audi ஆனது உலகத்தரம் வாய்ந்த கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.
ஆடம்பர கார்களிற்கும் பிரபல்யம் பெற்ற இந்த நிறுவனம் சீரியல் முறையில் Audi காரினை அண்மைக்காலமாக சந்தைப்படுத்தி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக Audi A8 எனும் புதிய காரினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.
றித்த கார்களின் வடிவமைப்பு மற்றும் இயக்கம் தொடர்பான டெமோ வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
