நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மகோற்சவமானது இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 25 June 2017

நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மகோற்சவமானது இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது

நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஏவிளம்பி வருட மகோற்சவமானது இன்று (25.06.2017 ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும்
04.07.2017 செவ்வாய்கிழமை மஞ்ச உற்சவமும்
05.07.2017 புதன்கிழமை விஷேட கருட சர்ப பூஜையும்
07.07.2017 வெள்ளிக்கிழமை சப்பற உற்சவமும்
08.07.2017 சனிக்கிழமை இரதோற்சவமும்
09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும்
10.07.2017 தெப்போற்சவம் (பூங்காவனம்)
நடைபெறும்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்































Post Top Ad

Responsive Ads Here